இந்திய தேசியம்

இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச் செலவினாலும், பார்ப்பனப் பிரச்சாரத் தாலும் ஏற்படுவதேயொழிய, மற்றபடி மக்கள் சமூகத்துக்குப் பொதுவாக உள்ள ஏதாவது ஒரு முறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதன்று.       

(பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.30)

Comments