மொழி உணர்ச்சிக்கு

 இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் உடலில் ஓடும் பார்ப்பன மதவுணர்ச்சி இரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய சுதந்திர அறிவு இரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும்.       

(பெரியார் 74ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.32)

Comments