மின்சார நிறுவனத்தில் பணியிடங்கள்

 பவர் கிரிப்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜி னியரிங் பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: எலக்ட்ரிக்கல் 20, எலக்ட்ரானிக்ஸ் 10, சிவில் 10 என மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 70 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.., அல்லது பி.டெக்., முடித் திருக்க வேண்டும்.

வயது: 31.12.2020 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : GATE 2021' தேர்வு மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடை பெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.500. 

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 15.4.2021

விபரங்களுக்கு: www.powergridindia.com/sites/default/files/Detailed%20Notification%202.pdf


Comments