இது ஏழை பிசாசுகள் ஆட்சியா?

 இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த் திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? 'பிசாசுகள்' -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்தரம் இருக்கிறதா? அடிமைத் தன்மைக்கு ஆதிக்கம் இருக்கிறதா என்றுதான் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

'விடுதலை' 15.8.1972

Comments