தோழர் வே. ஆனைமுத்து அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

முதுபெரும் பெரியார் பெருந் தொண் டர் - "பெரியார்  சிந்தனைகள்மூன்று தொகுதிகளை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த தோழர்

வே. ஆனைமுத்து அவர்கள் தமது 96ஆம் வயதில் இன்று (6.4.2021) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றவரும் ஆவார்.

அவர்தம் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்   

சென்னை      

6-4-2021             

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image