விடுதலை சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

விடுதலை சந்தா வழங்கல்

காரைக்குடி கழக மாவட்ட மேனாள் செயலாளர் அரியக்குடி வீர.சுப்பையாவின் மருமகன் எம்.முனியாண்டி தனது 41ஆவது பிறந்தநாளை (9.4.2021) முன்னிட்டு மண்டல தலைவர் சாமி.திராவிடமணியிடம் அரையாண்டு விடுதலை நாளிதழ் சந்தா தொகை ரூ 900/- அய் வழங்கினார்.

No comments:

Post a Comment