மறைவு

மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கா.நா.பாலு அவர்களது தாயார் பாண்டியம்மாள் (வயது 79 )  நேற்று (8.4.2021) மதியம் 2.20 மணியளவில்மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். எடப்பாடியை அடுத்த காவேரிப்பட்டியில் இன்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது..

Comments