நன்கொடை

 லெனின்கிரி நீலகிரி பிறந்த நாள் (1.4.1975) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500  நன்கொடையாக வழங்கியுள்ளனர். நன்றி!

- - - - -

பெரியார் பெருந்தொண்டர் பெருமாத்தூர் தி.சு.போன் பழனியாண்டியின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளின் மகிழ்வாக (15.3.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினார். நன்றி!

- - - - -

பெரியார் பற்றாளர் திருவரங்கம் அப்பாசாமி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.200, சால்வைக்கு மாற்றாக ரூ.200, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500ம் வழங்கினார்.  நன்றி!

- - - - -

கிடாரங்கொண்டான் பெரியார் பெருந்தொண்டர் ஆத்மநாதன் 86 வயதை கடந்துள்ளதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். நன்றி!

குவைத் நாட்டில் பணிபுரியும் தேவபிரசாத் - சகாயம் இணையரின் மூன்றாம் ஆண்டு மண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடை வழங்கினர். நன்றி!

Comments