நேற்று (4.4.2021) முற்பகல் 10.00 மணியளவில் சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி சட்டமன்ற தொகுதி திருவல்லிக்கேணி அய்ஸ் ஹவுஸ் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் பரப்புரை செய்து வாக்கு சேகரித்தனர்

நேற்று (4.4.2021) முற்பகல் 10.00 மணியளவில் சேப்பாக்கம் - திருவல்லிக் கேணி சட்டமன்ற தொகுதி திருவல்லிக்கேணி அய்ஸ் ஹவுஸ் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களும் பரப்புரை செய்து வாக்கு சேகரித்தனர். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப் பட்டது. மாவட்டச் செயலாளர் செ.. பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி தலைவர் .மகேந்திரன், செயலாளர் .மணித்துரை, .குமார், மு.சண்முகப்பிரியன், மாணவரணி செயலாளர் வி.விசுவாசு, அன்பு, அய்ஸ் ஹவுஸ் அன்பு, உதயா மற்றும் பாரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments