ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரை ஆதரித்து ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தீவிர பரப் புரை மாவட்ட கழக தலைவர் பா.தென்னரசு தலைமையில் நடைபெற்றது


 ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரை ஆதரித்து ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தீவிர பரப் புரை மாவட்ட கழக தலைவர் பா.தென்னரசு தலைமையில் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று (4-3-2021) கழக மாவட்ட செயலாளர் இளவரசன் முகப்பேர் முரளி, ஆவடி முருகேசன், வாகன ஓட்டுநர் முருகன் ஆகியோர் ஆவடி மார்க்கெட் அருகில் பரப் புரையை செய்து நிறைவு செய்தனர்.


Comments