கட்டுமான நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.பி.சி.சி.,) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சைட் இன்ஸ்பெக்டர் (சிவில்) 80, சைட் இன்ஸ்பெக்டர் (எலக்ட் ரிக்கல் ) 40 என மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித் திருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றி ருக்க வேண்டும்.

அனுபவம்: நான்காண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம்: மாதம் ரூ. 31 ஆயிரம்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

தேர்வு மய்யம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.500.

எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 14.4.2021

விபரங்களுக்கு:https://nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical

24032021.pdf


Comments