97 வயது இராஜகிரியாருக்கு வாழ்த்து கூறினார் கழகத்தலைவர்

கழக காப்பாளரும், முதுபெரும் பெரியார் தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவருமான மானமிகு. இராஜகிரி கோ.தங்கராசு அவர்களது 97ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (23.4.2021) அவரிடம் தொலைப்பேசி மூலம் கழகத் தலைவர் வாழ்த்துத் தெரிவித்து உரையாடினார்.

கழகத் தலைவரின் குடும்பத்தவர் குறிப்பாக திருமதி. மோகனா வீரமணியும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

உற்சாகத்துடன் விழா நாயகர் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

Comments