50ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சந்தா நன்கொடை


 வடசென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் புரசை சு.அன்புச் செல்வன் தமது  50ஆம் ஆண்டு பிறந்த நாளை (4.4.2021) முன்னிட்டு நேற்று (3.4.2021) திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200-ரும் மற்றும் தான் பெற்ற விடுதலை ஏட்டிற்கான அரை ஆண்டு சந்தா ரூ.900/-மும் வழங்கினார். பிறந்தநாளையொட்டி கழகப் பொருளாளர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

Comments