நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஜெ. முகம்மது ஷா நவாஸ் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்தார்

படம் 1: நாகப்பட்டினம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஜெ. முகம்மது ஷா நவாஸ் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்தார். படம்: 2 கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்  வி.பி.நாகை மாலி  தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை வழங்கினார். (3.4.2021) படம் : 3 திருச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை திருச்சி (மேற்கு) சட்டமன்றத் தொகுதி தி.மு.. வேட்பாளர் கே.என். நேரு  வரவேற்று பயனாடை அணிவித்தார். (4.4.2021)

Comments