மத்திய தொகுப்பிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

சென்னை, ஏப்.30 தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. இவை மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Comments