பெரியார் கேட்கும் கேள்வி! (316)

பார்ப்பான் சாணியை மிதித்தால் தண்ணீர் ஊற்றிக் காலை கழுவி விடுவான். பறையனையோ, சக்கிலியையோ, சூத்திரனையோ தொட்டு விட்டால் இடுப்பு வேட்டியோடு குளிப்பான்இந்த இழிவு ஒழிக்கப்பட வேண்டாமா? இதற்கு ஆதரவாக இருக்கிற எல்லாம் ஒழிக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”- தொகுதி -1,  மணியோசை

Comments