பெரியார் கேட்கும் கேள்வி! (314)

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாக வும் இருக்க வேண்டுமல்லவா? இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டுமல்லவா? ஜாதி ஒழிந்தால், பார்ப்பான் ஒழிந்து, ஜாதியைக் காப்பாற்றும் கடவுள்களும் ஒழிந்து விடுமல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments