பெரியார் கேட்கும் கேள்வி! (299)


 இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் பணக்காரனா கலாம். பறையன் பணக்காரனாகலாம். சக்கிலி பணக்காரனா கலாம். படையாச்சி பணக்காரனாகலாம். பணக்காரத்தன்மை ஒருவனுக்கு வந்து விடுவதாலேயே அவனது ஜாதி ஒழிந்து விடுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments