பெரியார் கேட்கும் கேள்வி! (297)

தான் உயர்ந்த ஜாதி, மற்றவன் தாழ்ந்த ஜாதி என்று பார்ப்பான் மட்டுமல்ல; வேறு எவன் நினைத்தாலும் அவர் கள் பார்ப்பனீய வெறி பிடித்த நாசக்காரர்கள்; கொடுமைக் காரர்கள்: அப்பேர்ப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர் களை சமுதாயத் துரோகிகளாகப் பாவித்தல்தானே சரியான தாய் இருக்க முடியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments