பெரியார் கேட்கும் கேள்வி! (294)

மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிக மிகக் கேடானது. மகா குறையுடையது. அது முன்னேற்றத்தை, மனிதத் தன் மையை, சம உரிமையைத் தடுப்பதும் ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments