பெரியார் கேட்கும் கேள்வி! (292)

தங்களுக்குள் ஜாதி பேதம் இல்லை என்று வாயால் சொன்னால் போதுமா? கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள் - ஞானிகள் சொன்ன வாக்குகளும் போற்றப் பட்டால் மட்டும் போதுமா? செயலில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை என்றால் எப்படி ஜாதி ஒழியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments