17.4.2021 சனிக்கிழமை

 கு.இராசு ஆலத்தொண்டமார் அவர்களின்

நினைவேந்தல் - படத்திறப்பு

மன்றாயர்குடிக்காடு: மாலை 6.00 மணி * இடம்: மன்றோ இரா.மதியழகன் இல்லம், மன்றாயர்குடிக்காடு * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்)

* படத்திறப்பாளர்: டாக்டர் கு.அழகு திரு.சண்முகராஜா (தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்) * நினைவேந்தல் உரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), கு.இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்),  .அருணகிரி (மாவட்டச்செயலாளர்),   .ஜெகநாதன் (ஒன்றியத் தலைவர்), .லெட்சுமணன் (ஒன்றியச் செயலாளர்), கு.இரா.துரைராசு (ஒன்றிய துணைத் தவைர்) * விழைவு: மன்றோ

இரா.மதியழகன்

Comments