நன்கொடை

மலேசியா செப்பாங் தெலுக் மேர்பாவு தோட்டத்தை  சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கோ.ஆவுடையார் அவர்களின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடையை மகிழ்ச்சியோடு வழங்கினார்.

Comments