11.4.2021 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதைச் சுடரொளி அத்திவெட்டி க.சோதி படத்திறப்பு

அத்திவெட்டி: மாலை 5 மணி * இடம்: பெரியார் நகர், அத்திவெட்டி * வேண்டல்: கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் * விழைவு: திராவிடர் கழகம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

Comments