கழகக் களத்தில்...!

 31.3.2021 புதன்கிழமை

மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில்

கழகத் தலைவர் பங்கேற்கும்

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

புதுச்சேரி: மாலை 4 மணி* இடம்: சுதேசி மில், புதுச்சேரி * வரவேற்புரை: இரா.சடகோபன் (மண்டல தலைவர்)

* தலைமை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்) * முன்னிலை: வே.நாராயணசாமி (மேனாள் முதலமைச்சர், புதுச்சேரி), எஸ்.பி.சிவகுமார் (மாநில அமைப்பாளர் (வடக்கு திமுக), இரா.சிவா (மாநில அமைப்பாளர் (தெற்கு திமுக)), .மு.சலீம் (மாநில செயலாளர், சி.பி.அய்.), இரா.இராஜாங்கம் (செயலாளர், சி.பி.அய். (மார்க்சிஸ்ட்)), .கபீரியேல் (அமைப்பாளர் மதிமுக), தேவ.பொழிலன் (முதன்மைச் செயலாளர், வி.சி..), ஜிகினி முகம்மது அலி (தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம்லீக்), என்.எம்.எஸ்.சஹாபுதீன் (தலைவர், மனித நேய மக்கள் கட்சி) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்), இரா.பெரியார் செல்வன்  (கழகப் பேச்சாளர்

 * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இர.இராசு (மண்டல அமைப்பாளர்) (குறிப்பு: கே.குமாரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் - புதுச்சேரி மண்டல திராவிடர் கழகம்)

கடலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்

கோ.அய்யப்பனை ஆதரித்து

கழக தலைவர் பங்கேற்கும்

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

புதுப்பாளையம்: மாலை 6.00 மணி * இடம் : கடைவீதி, புதுப்பாளையம் * வரவேற்பு: .எழிலேந்தி (நகர தலைவர்)

* தலைமை: தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கே.எஸ்.இராஜா (நகர செயலாளர் திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்)

* விளக்கவுரை: வழக்குரைஞர் இள.புகழேந்தி (தி.மு.. தேர்தல் பணிக்குழு செயலாளர், தொகுதி பொறுப்பாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.சின்னதுரை (நகர செயலாளர்)

1.4.2021 வியாழக்கிழமை

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தங்க.தமிழ்செல்வனை ஆதரித்து கழக தலைவர் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

போடிநாயக்கனூர்: மாலை 6.00 மணி * இடம்: திருவள்ளுவர் சிலை பின்புறம், போடிநாயக்கனூர் * வரவேற்புரை: போடி .சுருளிராசு (தேனி மாவட்ட இளைஞரணி தலைவர்)

* தலைமை: .இரகுநாகநாதன் (தேனி மாவட்ட தலைவர்) * முன்னிலை: எஸ்.லட்சுமணன் (போடி ஒன்றிய செயலாளர், திமுக) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்), இரா.பெரியார் செல்வன்  (கழக பேச்சாளர்), முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்)

 * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * நன்றியுரை: பி.கண்ணன் (போடி நகரச்செயலாளர்)

கம்பம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நா.ராமகிருஷ்ணனை ஆதரித்து கழகத் தலைவர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்

கம்பம்: மாலை 6.00 மணி * இடம்: பார்க்திடல், கம்பம்

* தலைமை: டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: .ரகுநாகநாதன் (தேனி மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கருப்புச்சட்டை. நடராஜன் (திண்டுக்கல் மண்டல செயலாளர்), பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்), இரா.பெரியார் செல்வன்  (கழகப் பேச்சாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), வி.பாஸ்கரன் (மாவட்ட அமைப்பாளர்), ஸ்டார் கா.நாகராசன் (மாவட்டத் துணைத் தலைவர்),

டி.பி.எஸ்.ஆர்.அரிகரன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: .சிவா (தேனி மாவட்ட துணைச்செயலாளர்)

2.4.2021 வெள்ளிக்கிழமை

திருப்பத்தூர் (சிவகங்கை) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெரியகருப்பனை ஆதரித்து கழக தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

திருப்பத்தூர்: மாலை 5.00 மணி *இடம்: அண்ணாசிலை (வள்ளல் வீகே யென் நினைவு மேடை), திருப்பத்தூர்

* வரவேற்புரை: ஜெ.தனபாலன் (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: .சுப்பையா (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பெ.ராஜாராம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர்),

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),

இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), .இன்பலாதன் (பொதுக்குழு உறுப்பினர்), சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்), .மகேந்திரராசன் (மண்டல செயலாளர்), மணிமேகலை சுப்பையா (பொதுக்குழு உறுப்பினர்), .தங்கராசன் (மாவட்ட துணைச் செயலாளர்) * நன்றியுரை: மு.தமிழ்வாணன் (ஒன்றிய தலைவர்)

இல்வாழ்க்கை இணையேற்பு

ஒப்பந்த விழா

காமலாபுரம்: காலை 10.00 மணி * இடம்: கைத்தடி இல்லம், காமலாபுரம் (பெரியார்புரம்), தருமபுரி * மணமக்கள்: சி.பிரியா - சி.அறிவழகன் *தலைமை: வீ.சிவாஜி (மாவட்டத் தலைவர்)

* முன்னிலை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்) * இல்வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து சிறப்புரை: வழக்குரைஞர் .அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: தோழர் ஓவியா (ஒருங்கிணைப்பாளர், புதியகுரல்), தோழர் சுந்தரவல்லி (சமூகச் செயற்பாட்டாளர்)* இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (மண்டல மகளிர் அணிச் செயலாளர், திருவாரூர்) *நன்றியுரை:

இரா.சின்னசாமி (கிளைக்கழகத் தலைவர், காமலாபுரம்)

* அன்புடன் அழைக்கும்: முத்துலட்சுமி, வேடியம்மாள் -

இரா.பெரியண்ணன், இலட்சுமி, பாஞ்சாலை - பெ.சின்னதுரை.

3.4.2021 சனிக்கிழமை

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி

வேட்பாளர் வி.பி.நாகைமாலியை

ஆதரித்து கழகத் தலைவர்

பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டம்

கீழ்வேளூர்: மாலை 5 மணி * இடம்: கீழவீதி, கீழ்வேளூர் * வரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்)

* தலைமை: வி.எஸ்.டி..நெப்போலியன் (மாவட்ட தலைவர்)* முன்னிலை: பாவா.ஜெயக்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.ராமலிங்கம் (மாவட்ட இணைச் செயலாளர்), .கமலம் (பொதுக்குழு உறுப்பினர்), .தங்கராசு (மாவட்ட.வி.. அமைப்பாளர்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),

இரா.பெரியார்செல்வன்  (பேச்சாளர். திராவிடர் கழகம்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), என்.கவுதமன் (திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), பெ.சண்முகம் (சிபிஅய்(எம்), மாநிலச் செயற்குழு), எம்.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்), வி.மாரிமுத்து (சிபிஅய்(எம்), மாநிலக்குழு) * நன்றியுரை: மோ.பாலாஜி (ஒன்றிய இளைஞரணி தலைவர்)

Comments