மறைவு

பெரியார் பெருந்தொண்டர் வேலாயுதம் வாழ்விணையரும் கரூர் மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் வே.ராஜீ அவர்களின் தாயாருமான பகவதி அம்மாள் (வயது 95) 31.03.2021 காலை 7 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments