கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் கார்த்திக், பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரனை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்!

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் கார்த்திக், பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரனை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்! திமுக வேட்பாளர் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கூறி வசந்தம் கு.ராமச்சந்திரன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்!

Comments