பெத்தாசமுத்திரம் தீனதயாளன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

 கல்லக்குறிச்சி மாவட்டம், திராவிடர் கழகத்தின் மேடைப் பேச் சாளரும், திராவிடர் கொள்கைப் பற்றாளருமாகிய பெத்தாசமுத்திரம் தீனதயாளன் நேற்று (28.3.2021) இயற்கை எய்தினார். கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் .சுப்பராயன், பொதுக்குழு உறுப்பினர்

.பெரியசாமி, மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் நா.பெரியார் ஆகியோர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments