கடவுளும் - பார்ப்பானும்

இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டிருப்பதேயாகும்.

'குடிஅரசு' 22-3-1931

Comments