அடடே! அய்யர்வாளின் பம்மாத்தே - பம்மாத்து!

பெட்ரோல், டீசல் விலையையும், சமையல் எரிவாயு உருளை விலையையும் ஒவ்வொரு நாளும் ஏற்றி, விலைவாசிகளையும் விண்ணில் ஏற்றி குடும்பத் தலைவிகளின் குருதியைச் சூடேற்றி, இதற்குக் காரணமான மத்திய பா... அரசின்மீது உஷ்ணம் கொப்பளித்துப் பொசுக்கும் நிலையில்துக்ளக்'கில் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி அய்யர் எழுதுகிறார் - ‘‘இதில் எல்லாம் அரசியல் பண்ணக் கூடாதாம்'' - இதோபதேசம் பண்ணுகிறார். பி.ஜே.பி. முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன செய்ததாம்?

 பா... அரசைக் காப்பாற்ற இந்தப் பார்ப்பனர்கள் பண்ணும் பம்மாத்துக்கு அளவேயில்லை - அடையாளம் காண்பீர்!

- இரட்டை நா... போற்றி! போற்றி!

Comments