(எவ்வளவு அலட்சியம்!) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 25, 2021

(எவ்வளவு அலட்சியம்!)

தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட மசோதா மத்திய அரசுக்குக் கிடைத்தது 20.2.2017. குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பிய தேதி 11.9.2017அதாவது ஏழு மாதங்கள் கழித்து (எவ்வளவு அலட்சியம்!). குடியரசுத் தலைவர் நிராகரித்த தேதி 18.9.2017. தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்ட தேதி 22.9.2017. தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் கேள்வி எழுப்பிய தேதி- வெளி நடப்பு செய்த தேதி 9.7.2019. இரண்டாண்டுகளுக்கு முன்பே வந்த தகவலை - மறைத்தது ...தி.மு.. அரசு. இவர்களை அடையாளம் காண வேண்டாமா? தேர்தலில் தண்டனை கொடுக்க வேண்டாமா?


No comments:

Post a Comment