நெல்லை மண்டல தலைவர் ஆசிரியர் சு.காசி-லட்சுமி ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்தனர்

நெல்லை மண்டல தலைவர் ஆசிரியர் சு.காசி-லட்சுமி ஆகியோர் தமிழர் தலைவரைச் சந்தித்தனர். மேல்மந்தையில் அமையவிருக்கும் பெரியார் - அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்து கலந்து ஆலோசித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் உள்ளனர் (சென்னை, பெரியார் திடல் - 23.2.2021)

Comments