நூல்கள் அளிப்பு

கும்மிடிப்பூண்டி திராவிட இயக்க ஆர் வலர் தோழர் மானமிகு அப்புக்குட்டன் அவர்கள் தன் சேகரிப்பான பல திராவிடர் இயக்க இதழ்களையும், நூல்களையும் 1883அய் நமது பெரியார் நூலக ஆய்வகத்திற்கு தனது நன்கொடையாக அளித்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

நமது நன்றிக்குரியது. இவரது இந்த நூல் களும், இதழ்களும் ஆய்வுக்குரிய ஆதாரங்களாக (Source Materials) விளங்கும் என்பது உறுதி. இயக்க ஆர்வலர்கள் இப்படி பொதுநல உணர்வுடன் நூல்களை அளிப்பது ஒரு  சிறந்த தொண்டறம் ஆகும்.

அவருக்கும் நமது நன்றி...

- கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

Comments