'விடுதலை' வளர்ச்சி நிதி

சென்னை பெரியார் வீரவிளையாட்டுக் கழக சிலம்பப் பயிற்றுநர் இரா.கார்த்திக் ராஜா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ததன் மகிழ்வாக தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


Comments