கழகக் களத்தில்...!

23.2.2021 செவ்வாய்க்கிழமை

திராவிடம் வெல்லும் தெருமுனைக் கூட்டம்

நெய்வேலி: மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை * இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் * தலைமை: தங்க.பாஸ்கர் (கிளைத் தலைவர்) * வரவேற்புரை: .கா.ரேவந்த் ஆண்டனி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன் (கிளைச் செயலாளர்) * ஏற்பாடு: வடக்குத்து திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.

24.2.2021 புதன்கிழமை

"திராவிடம் வெல்லம் "

திராவிடர் கழக தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: சிவகங்கை பூங்கா எதிரில் (திலகர் திடல் அருகில்), தஞ்சாவூர் * வரவேற்புரை: சு.முருகேசன் (தஞ்சை மாநகர செயலாளர்) * தலைமை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) * முன்னிலை: .தேசிங்கு (மாநகர துணைத் தலைவர்), செ.தமிழ்ச்செல்வன் (மாநகர அமைப்பாளர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி .அன்பழகன் (கிராமப் பிரச்சாரக்குழு, மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), .அருணகிரி (மாவட்டச் செயலாளர்), .கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர், திராவிடர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன்  (மாநில மாணவர் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) * குறிப்பு: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்பார்கள் * நன்றியுரை: கரந்தை டேவிட் (கரந்தை பகுதிச் செயலாளர்) * ஏற்பாடு: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்.

Comments