நன்கொடை

தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன் தனது புதிய இல்ல திறப்பு விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24.12.2020 அன்று மடத்துக்குளம் ஒன்றியக் கழகச் செயலாளர் தங்கவேலிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 2000 நன்கொடை வழங்கினார்.


Comments