Viduthalai: இந்தியா

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday, March 20, 2024

கோட்டைக்குள் குத்து வெட்டு

மகாராட்டிராவில் பிஜேபிக்கு சிக்கல் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கும் அஜித் பவாரின் சகோதரர்

பீகாரிலும் வினாத்தாள் கசிந்தது

பாலியல் வன்முறை செய்பவர்களை மோடி காப்பாற்றுபவர்! காங்கிரஸ் விமர்சனம்

என்எல்சி நிறுவனப் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

“பாரத மாதாவின் பூஜாரி" என கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி அவர்களே

Tuesday, March 19, 2024

பிரதமர் மோடியின் விசுவ கர்மா திட்டமா? மீண்டும் குலத் தொழில் திட்டமா?

தேர்தல் பத்திர வழக்கு : அனைத்து தகவல்களையும் மார்ச் 21-இல் வெளியிட வேண்டும் : ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு

நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் - காங்கிரஸ் உறுதி

Monday, March 18, 2024

தேர்தல் பத்திர விவரங்கள் 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது தான் ஒரு பிரதமரின் வேலையா? ஜனநாயகத்தின் கடைசித் தேர்தல் இப்பொழுது நடக்கப்போவது தானா?

பிஆர்எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர் அய்தராபாத், மார்ச் 18 தெலங்கானாவில் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தை ஆளும் காங் கிரஸ் கட்சியில் (17.4.2024) இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பிஆர்எஸ் கட்சியைச் சோந்த வேறு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மை யில் பாஜகவில் இணைந்தனர். மற்றொரு பிஆர்எஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகர் காங்கிரஸில் 16_3_2024 அன்று இணைந்தார். இப்போது அக்கட்சி எம்பி. ரஞ்சித் ரெட்டி, எம்எல்ஏ நாகேந்தர் ஆகியோர் காங்கிரஸில் இணைந்துள்ளனர். முதல மைச்சர் ரேவந்த் ரெட்டி, மாநிலத்துக்கான பொறுப்பாளர்தீபா தாஸ்முன்ஷி முன்னிலையில் அவர்கள் இருவரும் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இது தொடர்பாக ரஞ்சித் ரெட்டி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டது. இதுவரை எனக்கு சிறந்த வாய்ப்புகள் அளித்த பிஆர்எஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளு மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வில குவது தொடர்பாக தொகுதி மக்களுக்கும், எனது ஆதரவாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

ரூ.100 கோடி நிதி தந்த 1 மாதத்தில்.. பா.ஜ.க. அரசின் ஒப்பந்தம்! பிரஷாந்த் பூஷன் கேள்வி

சிறுபான்மையினருக்கு எதிரானது.. சி.ஏ.ஏ. அமலாக்கத்தை தடை செய்க!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரம்

தேர்தல் பத்திரங்கள் என்பது ஒரு பரிசோதனை முயற்சியாம் அலட்சியமாக சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாட்டில் ராகுல் - கார்கே சூறாவளிப் பிரச்சாரம்