சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் (2024) அணிவகுப்பில் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கலந்துகொண்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் (2024) அணிவகுப்பில் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கலந்துகொண்டார்

featured image

தஞ்சை, ஜன.31- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் ஜே.சரண்குமார் – தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா (26.1.2024) அணிவகுப்பில் கலந்துகொண்ட 9 மாணவர்களுள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவரும் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment