நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

நன்கொடை

மா.இராமசாமி அவர் களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர்,  திராவிடர் கழகம்), லெ.ஜெகதாராணி ஜெயக்குமார், இரா.செந்தில் குமார் (கவின் மளிகை) காலாலெட்சுமி,  இரா.சிவக் குமார்  (ஆசிரியர்)இயக்குநர், பெரியார் படிப்பகம். 

கோ.செந்தமிழ்ச்செல்வி தலைமை ஆசிரியர், செய லாளர் பெரியார் படிப்பகம். இரா.வெற்றி குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அஞ்சுகம் பூபதி (துணை மேயர், மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் தி.மு.க.) இரா.மாலதி - நடராஜன், இரா.இந்திரா தேவி - குணசேகரன்,  இரா.ஜோதி வீர சக்தி ஆகியோரது தாயாருமான இரா.கவுசல்யா அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (01.12.2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்லம், காலை உணவுக்காக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.

நீங்கா நினைவுடன் பேரப்பிள்ளைகள் ந.சிவசீலன், ந.பூங்குழலி, கு.கவுதமன், கு.எழிலரசி, வீ.அகல்யா, 

வீ.அருணா, ஜெ.ஜெ.கவின் ஜெ.ஜெ.காவியா, செ.க.கபிலன், செ.க.கவுசல்யா, செ.சி.காவியன், செ.சி.கண் மணி, 

அ.வெ.கயல்,  அ.வெ.கருணாநிதி.

No comments:

Post a Comment