குருதிக்கொடை - கழகத் தோழருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

குருதிக்கொடை - கழகத் தோழருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை மய்யப்படுத்தி ஆண்டுதோறும் குருதிக்கொடை முகாம் நடத்தி சேகரித்த குருதியை தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குருதி வங்கிக்கு நன்கொடையாக வழங்கியமைக்கு - 28.11.2023 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட கழகத் துணைத் தலைவர் ஸ்டார் சா.நாகராசனை  தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார்.


No comments:

Post a Comment