நடக்க இருப்பவை, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

நடக்க இருப்பவை,

2.12.2023 சனிக்கிழமை

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 

91ஆம் பிறந்த நாள் விழா

இணைய வழிச் சிறப்பு உரையரங்கம்

நேரம்: மாலை 4:00 மணி * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் - தலைவர், தமிழ்மொழித் துறை * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: ஆசிரியர் எனும் ஆசிரியர் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர் செல்வி * வலையொளி நேரலை இணைப்பு:  https://www.youtube.com/live/pHdArzqzoY1?si=fAhKile.elAy1ZX9


3.12.2023 ஞாயிற்றுக்கிழமை

விக்கிரவாண்டி பெரியார் பெருந்தொண்டர் 'சுயமரியாதைச் சுடரொளி' 

நல்லாசிரியர் த.தண்டபாணி அவர்களின் வாழ்விணையர் ஆர்.சரோஜா படத்திறப்பு

விக்கிரவாண்டி: காலை 9:00 மணி * இடம்: விக்கிரவாண்டி டோல்கேட் அருகில் உள்ள நூர் ரெசிடெண்சி. * வரவேற்புரை: த.செல்வன் (மேலாளர் (ஓய்வு), தமிழ்நாடு சிமெண்ட்ஸ்) * முன்னிலை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்ட கழக தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மாவட்டஇளைஞரணி தலைவர்), தா.விஜயலட்சுமி தாஸ் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை மற்றும் படத்திறப்பு - நினை வேந்தல் உரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * நினைவுரை: ஆ.வந்தியத்தேவன் (மாநில அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க.)


ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் 

கோ.நெடுமாறனின் 'தெருக்குரல்' - 'வெற்றியை நோக்கி' 

நூல்கள் வெளியீட்டு விழா

புவனகிரி: காலை 10:00 மணி * இடம்: தேவாங்கர் திருமண மண்டபம், புவனகிரி * தலைமை: பூ.சி.இளங்கோவன் (தலைவர், சிதம்பரம் கழக மாவட்டம்) * வரவேற்புரை: வெ.சேரமான் (தொழிற்கல்வி ஆசிரியர்) * முன்னிலை: சு.சண்முகம் (காங்), கவிஞர் செ.குருநாதன் * நூல்: 'தெருக்குரல்' * வெளியிடுபவர்: மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்) * நூலைப் பெறுபவர்: டாக்டர் ம.செந்தில்வேலன் * நூல்: 'வெற்றியை நோக்கி' * வெளியிடுபவர்: திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திசேகரன் * நூலைப் பெறுபவர்: மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் (மாநிலப் பொறியாளர் அணித் தலைவர், தி.மு.க.) * 'தெருக்குரல்' நூல் ஆய்வுரை: முதுமுனைவர் அரங்க.பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) * 'வெற்றியை நோக்கி' - நூல் ஆய்வுரை: முனைவர் இரா.அன்பழகன் (தாளாளர், பாரதி பதின்ம மேல்நிலைப்பள்ளி) * ஏற்புரை: கோ.நெடுமாறன் * நன்றியுரை: கே.செந்தாமரை


No comments:

Post a Comment