குற்றாலம் வருகை தந்த தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

குற்றாலம் வருகை தந்த தமிழர் தலைவர்

குற்றாலம் வருகை தந்த  தமிழர் தலைவருக்கு வீகேயென் மாளிகையில் வீகேயென் ராஜா, த. வீரன், டாக்டர் கவுதமன், பால்ராசேந்திரம், குருசாமி, தி.மு.க. மாரியப்பன் கருணாநிதி, வீகேயென் பாண்டியன் மற்றும் முக்கிய  பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்   

இராஜபாளையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிவகுமார், திருப்பதி மற்றும்  தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

No comments:

Post a Comment