குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி

 குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நகர கழகச் செயலாளர் இரமேசு - நம்பித்தாய் இணையர் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலியை அகற்றிக் கொண்டனர். உடன்:  கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், வழக்குரைஞர் த. வீரன், வீகேயென் ராஜா. (30.6.2023)


No comments:

Post a Comment