பழைமையைப் பரிசோதனை செய்க - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

பழைமையைப் பரிசோதனை செய்க

பழைய அபிப்பிராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலைமையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின் வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.

(குடிஅரசு 29.3.1931)


No comments:

Post a Comment