தேனி மாவட்ட மய்ய நூலகத்தில் நடந்த விழாவில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி அவர்களுக்கு. தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் புத்தகத்தை, பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் வழங்கினார். விழாவில் மாவட்ட நூலகர் ஆண்டாள், வழக்குரைஞர் சங்கத் தலைவர் முத்து ராமலிங்கம், ரோட்டரி கிளப் தலைவர் மணி கார்த்திக், நல் நூலகர் சவடமுத்து, பெத்தனசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment