அன்னை மணியம்மையார் நினைவு நாள் மற்றும் மகளிர் நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

அன்னை மணியம்மையார் நினைவு நாள் மற்றும் மகளிர் நாள் விழா

 19.3.2023 ஞாயிற்றுக்கிழமை

புதுச்சேரி: மாலை 6.00 மணி 

இடம்: பெரியார் படிப்பகம், ராஜா நகர், புதுச்சேரி 

முன்னிலை: அ.எழிலரசி (மகளிரணித் தலைவர், புதுச்சேரி) 

தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தளார் மன்றம்) 

வரவேற்புரை: செல்வி செ.ம.காருண்யா 

சிறப்புரை: நல்லாசிரியர் அர.அனுசுயா தேவி (வளவனூர்) 

தலைப்பு: வேலூர் ஈந்த புரட்சி மணி 

நன்றியுரை: சிவகாமி சிவக்குமார் (தலைவர், திராவிட மகளிர் பாசறை, புதுச்சேரி) 

ஏற்பாடு: புதுச்சேரிப் பகுத்தறிவாளர் கழகம்.


No comments:

Post a Comment