தமிழர் தொண்டைப் பற்றி காந்தியார் அபிப்பிராயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

தமிழர் தொண்டைப் பற்றி காந்தியார் அபிப்பிராயம்

"I hope that the love of Tamil-lovers will prove lasting and stand the severest strain." 

- மோ.க.காந்தி

இதன் கருத்து: தமிழ் அன்பர்களின் தமிழ் தொண்டானது அத்தொண்டாற்றப்படுவதில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு முன் செல்லுமென்று கருதுகிறேன்.

- மோ.க.காந்தி

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

"தமிழ் மொழியைப் பற்றி நான் அறிந்துள்ளது சொற்பமே. ஆனால், அந்தச் சொற்ப அறிவைக் கொண்டே அம்மொழியின் அழகையும், வளத்தையும் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய மொழியை அசட்டை செய்தல் பெருங்குற்றமாகுமென்று சொல்வேன்."

குறிப்பு: இச்செய்தி "ஆனந்த விகடனி"ல் காணப்பட்டதாகும். 

-சி.க.

('விடுதலை' 15.07.1938, ப.2.)


No comments:

Post a Comment