8.3.2023 புதன்கிழமை
விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்பு கூட்டம்
வடக்குத்து அண்ணா கிராமம்
வடக்குத்து: மாலை 5 மணி முதல் 8 மணி வரை
இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம்
தலைமை: க.தமிழேந்தி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)
வரவேற்புரை: க .விஜயா( ஊராட்சி மகளிர் அணி தலைவர்)
முன்னிலை: ரமா பிரபா ஜோசப் (மண்டல மகளிர் அணி செயலாளர்),
சே .முனியம்மாள்(மாவட்ட மகளிர் அணி தலைவர்),
உ.குணசுந்தரி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்),
செ.சத்யா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்)
சிறப்புரை: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன்,
வடலூர் ஜெயசிறீ, செ.செல்வராணி, எ. சாந்தகுமாரி, முத்து கீதா, புவனேஸ்வரி, மலர் கலைச்செல்வி, திராவிட மணி, திலகவதி, உமா, மஞ்சுளா, அன்புக்கனி, வெண்ணிலா, மணிமொழி, மகாலட்சுமி, செல்வி மற்றும் மண்டல ,மாவட்ட, ஒன்றிய ,நகர கழக நிர்வாகிகள் பங்கேற்பர்.
நன்றி: .உ.அன்புக்கனி
திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை குறிஞ்சிப்பாடி ஒன்றியம்