ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 9.2.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி களுக்கு பதில்கள் தேவை, அரசியல் சொல்லாடல்கள் அல்ல - என சஞ்சய் ஜா விமர்சனம்.

தி டெலிகிராப்:

பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சியான ஆர்.ஜே.டி., அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ஏழு கட்சிகள் இணைந்த கூட்டுப் பேரணி பிப்ரவரி 25 முதல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment