டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூக நீதி விருது வழங்கும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பன்னாட்டு சமூக நீதி விருது வழங்கும் விழா

நாள்: 10.1.2023 மாலை 6 மணி

இடம்: பெரியார் திடல், ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை

வரவேற்புரை: 

டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் 

(தலைவர், சென்னை வளர்ச்சிக் கழகம்)

தலைமையுரை: 

மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் 

(சிறுபான்மைத் துறை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், 

தமிழ்நாடு அரசு)

விருது வழங்குதல்: 

டாக்டர் கி.வீரமணி 

(வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), தஞ்சாவூர்)

விருது பெறுபவர் 2020

டாக்டர் பரமசிவம் பிள்ளை 

(மேனாள் குடியரசுத் தலைவர், மொரிசியஸ்)

விருது பெறுபவர் 2021

டாக்டர் மோசெஸ் வீராசாமி நாகமுத்து 

(மேனாள் பிரதம அமைச்சர், கயானா)

நன்றியுரை: பேராசிரியர் செ.வேலுசாமி (துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), தஞ்சாவூர்) 

No comments:

Post a Comment